நிறைநல வாழ்வியல்

​வகுப்புகள்

தியானம், யோகம், உணவுகள், மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் பல்வேறு வகுப்புகளும் நிகழ்வுகளும் 

தியான சிகிச்சை வகுப்புகள்

ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள் இணைய வழியில் தியான சிகிச்சை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விபஸ்ஸனா தியானம் மற்றும் இயற்கை வாழ்வியல் புரிதல்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக இவைகள் அமையும். இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது. இறைவனுக்கு நன்றி!

இவ்வகுப்புகளில் கற்றுத்தரப்படும் பாடத்திட்டங்கள் பற்றிய ஒரு ஒளிப்பதிவு ஒன்றை காண கீழ்வரும் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.