எனது சிந்தனைகளும், பகிர்தல்களும்...

Recent Posts

​அக்குபங்சர் சிகிச்சை விளக்கங்களும் வழிகாட்டல்களும்

Beautiful Landscape
PICT_20200606_080016_edited.jpg

நான் அருண் சி.ஜா 

மக்களிடையே இறைவனைப் பற்றியும், இயற்கையைப் பற்றியுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். 'விபஸ்ஸனா' தியான முறையை பயிற்றுவிப்பது, யோக ஆசனங்கள் உள்ளிட்ட யோக வாழ்வியல் முறைகளை கற்றுக்கொடுப்பது, அக்குபங்சர் வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், சிகிச்சை முறைகளையும் கற்றுக்கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.

My thoughts, My speeches

Subscribe my social medias

Get the content you need, just when you need it

  • Facebook
  • YouTube
  • Instagram